மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ் நல்லூர் நோக்கிய நடைபயணம்!

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ் நல்லூர் நோக்கிய நடைபயணம்!

திலீபன் வழியில் வருகின்றோம்...!
*பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு!
*சிங்கள குடியேற்றங்களை நிறுத்து!
*அரசியல் கைதிகளை விடுதலை செய்!
என்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம்.
21.09.2019 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து நடைபயணமும், தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணமும் நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற திலீபன் அண்ணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்க வருமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம
தொடர்புகளுக்கு -
திலகநாதன் கிந்துஜன் 0776688710
தமிழன் றாகவா யது 0778070752
Manokaran Somapalan 0771451397
Ravi Shangaran 0776782336Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

Tamil festivals

Contact Form

Name

Email *

Message *

 
Support : Eelam5.com | Eelanila.com | Tamilmideanetwork.com
Powered by Eelam5.com
Copyright © 2019. Eelam5.com ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com