இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கா முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு!

இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கா முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு!

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று எதிர்வரும் முதலாம் திகதி முல்லைத்தீவில்  நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் திருமதி.மரியாஸ் அவர்கள் அழைப்பு விடுக்கின்றார்.

Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

Tamil festivals

Contact Form

Name

Email *

Message *

 
Support : Eelam5.com | Eelanila.com | Tamilmideanetwork.com
Powered by Eelam5.com
Copyright © 2019. Eelam5.com ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com