நாளை 6ஆம் திகதி இலண்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

நாளை 6ஆம் திகதி இலண்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

இலண்டனில் நீதிகோரி மாபெரும் கண்டன, கவனயீர்ப்பு போராடடம் ஒன்று சிறுவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையின் இறுதி போரின் இலங்கை அரச படைகளிடம் கையளிக்கபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கானதும், போரின் போது திட்டமிடப்பட்டு பெளத்த சிங்கள பேரினவாத அரசால் கொல்லபட்ட அப்பாவி சிறுவர்களுக்கான நீதி கோரலுக்குமான கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இப் போராட்டம் நாளை 06/10/2019 ஞாயிற்றுக் கிழமை பிரித்தானியாவின் தலை நகரான இலண்டன், இலக்கம் 10 டவுணிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தின் முன்னால், நண்பகல் 12.00 தொடக்கம் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் தங்கள் பிள்ளைகளுடன் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

Tamil festivals

Contact Form

Name

Email *

Message *

 
Support : Eelam5.com | Eelanila.com | Tamilmideanetwork.com
Powered by Eelam5.com
Copyright © 2019. Eelam5.com ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com